
ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி...வெளியான முக்கிய அப்டேட்
சமீபத்தில் பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியான "மோனிகா" பாடல் அற்புதமான வரவேற்பைப் பெற்றது.
15 July 2025 2:09 AM
அடுத்த படம்...யாருடன் இணைய போகிறார் ரஜினிகாந்த் ?
இயக்குனர் நிதிலன் சாமிநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
15 July 2025 1:15 AM
கலையை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள் - ரஜினிகாந்த்
கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி, அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
12 July 2025 5:55 AM
ஓய்வுக்கு பிறகு புத்தகங்களை படிக்க விருப்பம் - ரஜினிகாந்த் பேச்சு
வேள்பாரி திரை வடிவத்துக்கு அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
11 July 2025 3:32 PM
'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் பிரபல யூடியூபர்
'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
11 July 2025 4:36 AM
"கூலி" படம்: இரண்டாவது பாடலின் அறிவிப்பு வெளியானது
பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ள பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 1:21 PM
100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் கூலி?
ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி' தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டது.
6 July 2025 2:56 AM
"சிக்கிட்டு" பாடலின் விஷ்வல் மிகவும் வைபாக இருக்கும் - அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
1 July 2025 10:27 AM
இதுவரை இல்லாத அளவு.. கூலி படத்தின் ஓவர்சீஸ் பிஸ்னஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
1 July 2025 9:37 AM
"கூலி" படத்தின் "சிக்கிட்டு" பாடல் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
28 Jun 2025 1:25 PM
'கூலி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.. அப்டேட் கொடுத்த படக்குழு
தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
23 Jun 2025 1:18 PM
என்னுடைய கெரியரில் பேரழிவை உண்டாக்கிய படம் அது - மனிஷா கொய்ராலா
இந்தியன், முதல்வன் போன்ற தமிழ்படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா.
22 Jun 2025 3:55 AM