
ரஜினிகாந்துடன் நடிக்க ஒன்றல்ல, இரண்டல்ல 4 முறை மறுத்த நடிகை...யார் தெரியுமா?
1975-ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர் ரஜினிகாந்த்.
27 Sept 2025 7:31 AM
ரஜினியும், நானும் இணைந்து படம் நடிப்போம்- நடிகர் கமல்ஹாசன் பேட்டி
கமல்ஹாசன் -ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
27 Sept 2025 1:24 AM
''ஜெயிலர் 2''...ரிலீஸ் தேதியைச் சொன்ன ரஜினிகாந்த்
கேரளாவில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
24 Sept 2025 9:08 AM
ஜெயிலர்-2 படப்பிடிப்பு: நடிகர் ரஜினிகாந்தை வரவேற்ற ரசிகர்கள்
ரஜினிகாந்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
21 Sept 2025 7:47 PM
திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? - ரஜினி சொன்ன பதில்
கோவை சென்றிருக்கும் ரஜினிகாந்த், திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
17 Sept 2025 6:47 AM
''கமலுடன் மீண்டும் நடிக்க ஆசை, ஆனால்''... - நடிகர் ரஜினிகாந்த்
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ள படம் பற்றிய அப்டேட்டை ரஜினிகாந்த் தெரிவித்தார்.
17 Sept 2025 5:07 AM
பிரதமர் மோடிக்கு 75-வது பிறந்தநாள்; ரஜினிகாந்த் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
17 Sept 2025 5:04 AM
“கூலி” திரைப்படத்தின் “உயிர்நாடி நண்பனே” வீடியோ பாடல் வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
16 Sept 2025 12:48 PM
''ஆப் பீர் குடித்துவிட்டு அவர் ஆடிய ஆட்டம் இருக்கே''... ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை
இளையராஜா குறித்து ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
14 Sept 2025 4:01 AM
புதிய எதிர்க்கட்சிக்கு சவாலாக விளங்கும் முதல்-அமைச்சர்: விஜய் குறித்து ரஜினிகாந்த் மறைமுக பேச்சு..?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
14 Sept 2025 2:18 AM
என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா; ரஜினிகாந்த் புகழாரம்
நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
13 Sept 2025 4:12 PM
ஜப்பானில் வசூல் வேட்டையாடி வரும் “வேட்டையன்”
ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படம், கடந்த வாரம் ‘புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்’ என்ற பெயரில் ஜப்பானில் திரையிடப்பட்டது.
12 Sept 2025 2:09 AM




