கரகாட்டகாரன் படம் விரைவில்  ரீ-ரிலீஸ்  -  ராமராஜன்

"கரகாட்டகாரன்" படம் விரைவில் ரீ-ரிலீஸ் - ராமராஜன்

ஜூன் 16ம் தேதி 'கரகாட்டகாரன்' படத்துக்கு 36 வது பிறந்தநாள் என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
3 Jun 2025 4:03 PM IST
நளினியுடன் இணைந்ததாக வதந்தி பரப்பாதீர் - ராமராஜன்

நளினியுடன் இணைந்ததாக வதந்தி பரப்பாதீர் - ராமராஜன்

நளினியுடன் நான் மீண்டும் இணைவது நடக்காத காரியம். நாங்கள் சேர்ந்துவிட்டோம் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
7 April 2025 4:09 PM IST
30 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் எங்கு ஊரு பாட்டுக்காரன் பட நடிகை

30 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் 'எங்கு ஊரு பாட்டுக்காரன்' பட நடிகை

'செண்பகமே... செண்பகமே...', 'மதுர மரிக்கொழுந்து வாசம்...' போன்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன.
7 July 2024 9:31 AM IST
ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் புதிய பாடல் வெளியானது

ராமராஜன் நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் புதிய பாடல் வெளியானது

நடிகர் ராமராஜன் 'சாமானியன்' படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்குகிறார்.
11 May 2024 2:54 PM IST
நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
5 May 2024 4:37 PM IST
ஆண்களும் கூட கண்ணீர் விட்டு பீல் பண்ணும் படமாக சாமானியன் இருக்கும் - ராமராஜன்

ஆண்களும் கூட கண்ணீர் விட்டு பீல் பண்ணும் படமாக 'சாமானியன்' இருக்கும் - ராமராஜன்

45வது படமாக சாமானியன் திரைப்படம் உருவாகியுள்ளது என்று நடிகர் ராமராஜன் கூறினார்.
31 March 2024 7:08 PM IST
ராமராஜனைப் பார்த்து ரஜினிகாந்த்  பயப்பட்டார்- கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்த ரகசியம்

ராமராஜனைப் பார்த்து ரஜினிகாந்த் பயப்பட்டார்- கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்த ரகசியம்

ராமராஜன் நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கலந்து கொண்டார்.
30 March 2024 12:01 PM IST
ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் டிரைலர் வெளியானது

ராமராஜன் நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் டிரைலர் வெளியானது

ராகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாமானியன்' படத்தின் மூலம் ராமராஜன் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்குகிறார்.
29 March 2024 7:29 PM IST
ராமராஜனை இன்னும் நான் காதலிக்கிறேன் - நடிகை நளினி

'ராமராஜனை இன்னும் நான் காதலிக்கிறேன்' - நடிகை நளினி

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நளினி, நிகழ்ச்சியொன்றில் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.
25 July 2023 7:12 AM IST
டிக்கெட் கொடுத்த ராமராஜன் தியேட்டர் முதலாளியான கதை!

டிக்கெட் கொடுத்த ராமராஜன் தியேட்டர் முதலாளியான கதை!

நடிகர் ராமராஜனின் சொந்த ஊர், மதுரையை அடுத்த மேலூர் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள சொக்கம்பட்டி கிராமம். ஆரம்பத்தில் அதேப் பகுதியில் உள்ள...
25 May 2023 11:04 AM IST
மீண்டும் இளையராஜா இசையில் ராமராஜன் படம்

மீண்டும் இளையராஜா இசையில் ராமராஜன் படம்

நடிகர் ராமராஜன் பல வருட இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற படம் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
18 Nov 2022 8:27 AM IST
ரூ.100 கோடி கொடுத்தாலும் தாறுமாறான படங்களில் நடிக்க மாட்டேன் - ராமராஜன் சொல்கிறார்

"ரூ.100 கோடி கொடுத்தாலும் தாறுமாறான படங்களில் நடிக்க மாட்டேன்" - ராமராஜன் சொல்கிறார்

ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு ‘சாமான்யன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் நடிப்பது பற்றி ராமராஜன் பேசியதாவது:-
23 Sept 2022 8:23 AM IST