
விளைநிலத்தில் புகுந்த யானையிடம் ‘சென்றுவிடு’ என கெஞ்சிய விவசாயி
காட்டு யானை, வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊருக்கு அருகாமையில் அடிக்கடி உலா வருகிறது.
15 Oct 2025 10:19 PM
திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.. வனப்பகுதியில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்
வண்டிப்பெரியாறு வல்லக்கடவு வனப்பகுதிக்கு சென்று ஏலக்காய் பறிக்கும் பணியில் தம்பதி ஈடுபட்டிருந்தனர்.
13 Sept 2025 1:33 AM
“நானும் படிக்க வர்றேன்” அரசு பள்ளிக்குள் நுழைந்த குட்டி யானை
பள்ளி வளாகத்துக்குள் குட்டி யானை திடீரென நுழைந்தது. இதை கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
19 Aug 2025 5:54 PM
வனப்பகுதியில் ஆண் புலியுடன் சண்டையிட்ட பெண் புலி
கால்நடை டாக்டர்கள் குழுவினர், காயமடைந்த பெண் புலிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
17 Aug 2025 3:43 AM
செல்போனில் படம் பிடித்தவரை துரத்தி சென்று தாக்கிய காட்டு யானை; அதிர்ச்சி வீடியோ
வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால், அதனை தொந்தரவு செய்யக் கூடாது என்று பலமுறை எச்சரித்து வருவதாக வனத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
11 Aug 2025 3:45 PM
வனப்பகுதியில் மெய்மறந்து உல்லாசம்: பார்க்க கூடாததை பார்த்த கணவர்...கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்
மாதேஷுக்கும் நாகம்மாவுக்கும் தவறான கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
22 July 2025 12:34 PM
வனப்பகுதியில் எலும்புக்கூடாக ஆண் பிணம்.. யார் அவர்? - போலீசார் தீவிர விசாரணை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் பிணம் எலும்புக்கூடாக கிடந்தது.
13 April 2025 12:33 AM
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
24 March 2025 7:28 AM
ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கி 3 பக்தர்கள் பலி
ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
25 Feb 2025 6:09 AM
இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரிப்பு - ஆய்வறிக்கையில் தகவல்
இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 2:48 AM
கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய பீகார் குடும்பம்
கூகுள் மேப் உதவியால் வழிமாறி கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
7 Dec 2024 10:24 AM
கொடைக்கானல் அருகே வனப்பகுதி நிலத்தில் திடீர் பிளவு - அதிகாரிகள் ஆய்வு
நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
23 Sept 2024 9:29 AM