
பிபிசி அலுவலக சோதனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
பிபிசி அலுவலக சோதனைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
15 Feb 2023 6:25 PM
பிபிசி அலுவலக சோதனை: ஜனநாயகத்தில் எந்த வரையறைக்குள் பொருந்தும்? - உத்தவ் தாக்கரே கேள்வி
பி.பி.சி. அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 Feb 2023 7:55 PMரியல் எஸ்டேட், நகைக்கடை அதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
குடியாத்தம், வேலூரில் ரியல் எஸ்டேட் அதிபர், நகைக்கடை உரிமையாளர் வீடுகள், பீடி தொழிற்சாலை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Feb 2023 12:55 PMரியல் எஸ்டேட், நகைக்கடை அதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
குடியாத்தம், வேலூரில் ரியல் எஸ்டேட் அதிபர், நகைக்கடை உரிமையாளர் வீடுகள், பீடி தொழிற்சாலை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Feb 2023 12:36 PM
'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை
'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
6 Jan 2023 2:55 AM
'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
5 Jan 2023 3:38 AM
சென்னையில் 'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக ‘புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னையில் உள்ள 6 இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.
4 Jan 2023 11:14 PM
காங்கிரஸ் பெண் பிரமுகர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை; மாவட்ட செய்தி தொடர்பாளர் பேட்டி
காங்கிரஸ் பெண் பிரமுகர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என மாவட்ட செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 6:45 PM
சிக்கமகளூருவில் காங்கிரஸ் பெண் பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை
சிக்கமகளூருவில் உள்ள காங்கிரஸ் பெண் பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது.
17 Nov 2022 6:45 PM
ஊழல் புகாருக்கு ஆளான மந்திரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்காதது ஏன்?; காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் கேள்வி
ஊழல் புகாருக்கு ஆளான மந்திரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்காதது ஏன்? என்று காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் கேள்வி எழுப்பி உள்ளார்.
24 Aug 2022 8:46 PM
குஜராத்தில் முன்னணி தொழில் நிறுவனத்தில் வருமான வரி சோதனை: ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு
குஜராத்தில் முன்னணி தொழில் குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2022 10:21 PM
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர் வீட்டில் வருமான வரி சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்.
6 July 2022 8:59 AM




