
ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை
ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 3:27 AM
சென்னையில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
சென்னையில் 2-வது நாளாக நடந்த வருமான வரி சோதனையில் போலி ரசீது மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21 Sept 2023 8:37 PM
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
21 Sept 2023 3:27 AM
சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்; தொழிலதிபர் வீட்டில் போலி வருமான வரி சோதனை
ஒரு பெண் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல தொழிலதிபர் குல்ஜித் சிங் வீட்டுக்குள் புகுந்தது.
7 Aug 2023 4:22 AM
தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரி சோதனை
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்புக்கு போலீசாரை அழைத்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 May 2023 12:11 AM
கரூரில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வருமான வரி சோதனை மீண்டும் தொடங்கியது..!
கரூரில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வருமான வரி சோதனை மீண்டும் தொடங்கியுள்ளது.
26 May 2023 7:25 AM
எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
26 May 2023 7:05 AM
வருமான வரி சோதனை: முன்கூட்டியே தகவல் இல்லை - கரூர் எஸ்.பி தகவல்
வருமான வரி சோதனை குறித்து முன்கூட்டியே தகவல் இல்லை என்று கரூர் எஸ்.பி சுந்தரவதனன் தெரிவித்துள்ளார்.
26 May 2023 5:46 AM
கரூரில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!
கரூரில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
26 May 2023 4:22 AM
காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
பெங்களூரு, பாகல்கோட்டை, கலபுரகி மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.2.85 கோடி ரூபாய் ரொக்கம், ஆவணங்கள் சிக்கி உள்ளது.
7 May 2023 10:11 PM
வருமான வரி சோதனையில் ரூ.20 கோடி நகை-பணம் சிக்கியது
பெங்களூரு, மைசூருவில் தொழில்அதிபர்களின் வீடுகள், அலுவலங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.20 கோடிக்கு நகைகள், பணம் சிக்கி உள்ளது.
6 May 2023 9:52 PM
ஹாசன் கூட்டுறவு வங்கியில் வருமான வரி சோதனை
ஜனதாதளம்(எஸ்) இயக்குனர் களாக கொண்ட ஹாசன் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வருமான வரி சோதனை நடந்தது.
1 April 2023 9:45 PM