
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை..!
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
26 May 2023 8:43 AM IST
வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி பேட்டி
வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
26 April 2023 6:50 AM IST
பி.பி.சி. அலுவலக சோதனை: விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்குவதா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஐ, வருமான வரி, அமலாக்கத் துறைகள் மூலம் பழிவாங்குவது ஏற்கத்தக்கதல்ல என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
15 Feb 2023 7:50 PM IST
குமரி மாவட்டத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
குமரி மாவட்டத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
15 Feb 2023 2:17 AM IST
சென்னையில் பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை...!
சென்னையில் பிரபல கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
4 Jan 2023 12:41 PM IST
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
4 Jan 2023 8:37 AM IST
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
23 Nov 2022 9:02 AM IST
பீகாரில் மந்திரியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
பீகாரில் மந்திரியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
18 Nov 2022 4:17 AM IST
அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை ரூ.50 கோடி வரி ஏய்ப்பு..? - வெளியான பரபரப்பு தகவல்
புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
13 Oct 2022 9:53 AM IST
புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!
புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
12 Oct 2022 11:29 AM IST
2 தனியார் தோல் நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் 2 தனியார் தோல் நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது .
23 Aug 2022 9:45 AM IST
தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2022 3:27 PM IST