விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
19 Sept 2023 2:52 PM
400 இடங்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு

400 இடங்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 400 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.
18 Sept 2023 6:45 PM
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னையில் சுமார் 4 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Sept 2023 12:13 AM
மாவட்டத்தில் 288 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

மாவட்டத்தில் 288 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

மாவட்டத்தில் 288 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
17 Sept 2023 8:01 PM
தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

தயார் நிலையில் விநாயகர் சிலைகள்

சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன.
16 Sept 2023 7:19 PM
உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தார்வார் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
16 Sept 2023 6:45 PM
விநாயகர் சிலைகளை விற்க தடையில்லை - ஐகோர்ட்டு மதுரைக் கிளை  உத்தரவு

விநாயகர் சிலைகளை விற்க தடையில்லை - ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
16 Sept 2023 1:20 PM
விநாயகர் சிலைகளுக்கு சீல் வச்சதுக்கு காரணம்.. மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேட்டி

விநாயகர் சிலைகளுக்கு சீல் வச்சதுக்கு காரணம்.. மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேட்டி

கால்சியம் சல்பேட் எனும் மக்காத பொருள் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளார்.
16 Sept 2023 1:09 PM
பதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

பதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர் சுங்ககேட்டில் குடோன் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து பதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டுத் தர வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
15 Sept 2023 6:27 PM
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
15 Sept 2023 11:27 AM
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்

விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளனர்.
14 Sept 2023 6:45 PM
அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 Sept 2023 7:30 PM