
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
செம்பனார்கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
9 Sept 2023 12:45 AM IST
விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளுக்கு தற்போது வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
7 Sept 2023 10:41 PM IST
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தயார் செய்து முடிக்கப்பட்ட சிலைகள் வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
7 Sept 2023 12:30 AM IST
விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 3:42 PM IST
கறம்பக்குடி பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
4 Sept 2023 11:09 PM IST
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
4 Sept 2023 4:05 PM IST
வேலூர் பகுதியில், சதுர்த்தியை முன்னிட்டுவிநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்
பரமத்திவேலூர்:இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை...
2 Sept 2023 12:30 AM IST
தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூரில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வந்து இறங்கி உள்ளது. இந்த சிலைகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 Sept 2023 12:15 AM IST
விநாயகர் சிலைகள் செய்வதற்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? தலைமை நீதிபதி அமர்வு கேள்வி
விநாயகர் சிலைகள் செய்வதற்கு பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
31 Aug 2023 3:54 AM IST
விநாயகர் சிலைகள் செய்வதற்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?- தலைமை நீதிபதி அமர்வு கேள்வி
விநாயகர் சிலைகள் செய்வதற்கு, பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
31 Aug 2023 2:29 AM IST
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
25 Aug 2023 12:11 AM IST
ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டன.
24 Aug 2023 12:15 AM IST




