நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் - விவசாய சங்கங்கள் அழைப்பு

நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் - விவசாய சங்கங்கள் அழைப்பு

நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
16 Feb 2024 4:24 AM
அரியானாவில் செல்போன் இணையசேவை தடை நீட்டிப்பு

அரியானாவில் செல்போன் இணையசேவை தடை நீட்டிப்பு

அரியானாவில் செல்போன் இணைய சேவைகளுக்கான தடை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 11:00 PM
விவசாயிகள் போராட்டம்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் -  டெல்லி வியாபாரிகள் கவலை

விவசாயிகள் போராட்டம்: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் - டெல்லி வியாபாரிகள் கவலை

விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
14 Feb 2024 7:57 PM
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தின் தலைவர்களுடன் மத்திய மந்திரிகள் இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
14 Feb 2024 1:01 PM
விவசாயிகள் போராட்டம்; மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங்

விவசாயிகள் போராட்டம்; மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங்

இதுவரை பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார்.
14 Feb 2024 12:50 PM
தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பெயரில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் - பாரதிய கிசான் சங்கம் குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பெயரில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் - பாரதிய கிசான் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டம் என்பது தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பெயரில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் என பாரதிய கிசான் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
14 Feb 2024 11:37 AM
விவசாயிகள் பேரணி: அரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்

விவசாயிகள் பேரணி: அரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்

நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2024 5:37 AM
விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியுள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
13 Feb 2024 11:02 AM
விவசாயிகளை சிறையில் அடைப்பது தவறு: மத்திய அரசின் திட்டத்தை நிராகரித்த ஆம் ஆத்மி அரசு

விவசாயிகளை சிறையில் அடைப்பது தவறு: மத்திய அரசின் திட்டத்தை நிராகரித்த ஆம் ஆத்மி அரசு

கைது செய்யப்படும் விவசாயிகளை டெல்லி பவானாவில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் அடைத்து வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
13 Feb 2024 6:35 AM
டெல்லி நோக்கி பேரணி:  6 மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தயாராக வரும் விவசாயிகள்

டெல்லி நோக்கி பேரணி: 6 மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தயாராக வரும் விவசாயிகள்

பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது.
13 Feb 2024 6:26 AM
விவசாயிகள் மீண்டும் போராட்டம்.. நிறைவேற்றப்படாமல் இருக்கும் முக்கிய கோரிக்கைகள் என்ன?

விவசாயிகள் மீண்டும் போராட்டம்.. நிறைவேற்றப்படாமல் இருக்கும் முக்கிய கோரிக்கைகள் என்ன?

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு வருகின்றனர்.
13 Feb 2024 5:52 AM
விவசாயிகளின் பாதையில் முட்களை போடுவதா..? மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி

விவசாயிகளின் பாதையில் முட்களை போடுவதா..? மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி

விவசாயிகளின் பாதையில் முட்களையும், ஆணிகளையும் இடுவது அமிர்தகாலமா அல்லது அநீதியின் காலமா என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
11 Feb 2024 11:59 AM