
அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி
காரப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறிவிழுந்ததில் விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
9 Feb 2023 6:43 AM
விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரை பலி வாங்கிய வீட்டை இடிக்க உத்தரவு...!
கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரை பலி வாங்கிய வீட்டை இடிக்க அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
18 Nov 2022 8:41 AM
விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுப்பு
கரூரில், விஷவாயு தாக்கியதில் இறந்த மேலும் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
17 Nov 2022 6:30 PM
கரூர்: கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு
கட்டுமான பணியின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
15 Nov 2022 12:11 PM
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி - 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 Oct 2022 8:26 AM
காஞ்சிபுரம்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 Oct 2022 7:08 AM
ஓசூரில் விஷவாயு பரவியதாக கூறப்படும் பள்ளியில் டிடெக்டர் கருவிகள் கொண்டு அதிகாரிகள் ஆய்வு
பள்ளியில் விஷவாயு கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து ஓசூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
15 Oct 2022 12:45 PM
ஓசூரில் பள்ளி வளாகத்தில் விஷவாயு பரவியதா? - மாணவர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு
மாணவர்கள் தங்களுக்கு வித்தியாசமான வாசனை தெரிந்ததாகவும், அதன் பிறகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
14 Oct 2022 11:09 AM
கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி - பெருங்குடியில் சோகம்
உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் பெருங்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
30 July 2022 7:36 AM
சென்னை: கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு...!
சென்னையில் வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
29 July 2022 12:32 PM
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
13 July 2022 12:01 PM
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி
பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளிகள் பலியானார்கள்.
30 Jun 2022 5:09 AM