
தர்மபுரி உழவர் சந்தையில்சின்ன வெங்காயம் விலை குறைந்தது
வரத்து அதிகரிப்பு காரணமாக தர்மபுரியில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.35க்கு விற்பனையானது.
22 Aug 2023 6:51 PM
விவசாயிகளிடம் இருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் - தேவேந்திர பட்னாவிஸ் தகவல்
குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 410-க்கு விவசாயிகளிடம் இருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
22 Aug 2023 6:45 PM
வாங்க முடியலன்னா கொஞ்ச நாளைக்கு வெங்காயம் சாப்பிடாதீங்க..! ஷாக் கொடுத்த மராட்டிய மந்திரி
நாசிக்கில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டிகளில் வெங்காய ஏலத்தை காலவரையின்றி நிறுத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர்.
22 Aug 2023 8:11 AM
விலை உயர்வு..! 10 நகரங்களில் மானிய விலையில் வெங்காய விற்பனை
கடந்த 10 நாட்களில் வெங்காயத்தின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்திருந்தது.
21 Aug 2023 6:28 AM
வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு - மத்திய அரசு
ஏற்றுமதி வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2023 2:53 PM
வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் பெரம்பலூர் சின்ன வெங்காயம்
வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் பெரம்பலூர் சின்ன வெங்காயம் இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய உணவு பொருளாக சின்ன வெங்காயம் பங்கு வகிக்கிறது. அத்தகைய சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
13 Aug 2023 7:29 PM
தர்மபுரி உழவர் சந்தையில்சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் சாகுபடி குறைந்தது....
8 Aug 2023 7:30 PM
மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை குறைந்து வருகிறது- கிலோ ரூ.60-க்கு விற்பனை
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.
3 Aug 2023 9:16 PM
தோட்டத்தில் புகுந்து வெங்காயத்தை நாசம் செய்த மர்ம நபர்கள்
தோட்டத்தில் புகுந்து வெங்காயத்தை மர்மநபர்கள் நாசம் செய்தனர்.
3 Aug 2023 7:00 PM
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சிறிய வெங்காயத்தின் விலை குறைந்தது
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் சிறிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சிறிய வெங்காயத்தின் விலை குறைந்தது.
28 July 2023 6:45 PM
தூத்துக்குடியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கு எகிறியது
தூத்துக்குடியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கு எகிறி விற்கப்பட்டது.
27 July 2023 6:45 PM