
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.
28 April 2025 1:16 PM IST
கோவையில் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விஜய் தங்கிய இடத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று விஜய் தங்கி இருந்த அந்த ஓட்டலில் தீவிர சோதனை நடத்தினார்கள்.
28 April 2025 2:30 AM IST
எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
25 April 2025 5:35 PM IST
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் இதுபோன்ற தொடர் வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
25 April 2025 3:03 PM IST
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
19 April 2025 7:06 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
18 April 2025 9:18 AM IST
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி அரங்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
இசை நிகழ்ச்சி அரங்கத்துக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
16 April 2025 12:40 AM IST
நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மது ஆஸ்பத்திரியில்தொடர்பு கொண்டுvv அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
15 April 2025 4:30 AM IST
புதுவை தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆபரேட்டர் கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
15 April 2025 3:28 AM IST
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
11 April 2025 3:36 PM IST
செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி: டெல்லி போலீஸ்
டெல்லி முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு, பின்பு அது புரளி என தெரிய வந்தது.
10 April 2025 6:41 PM IST
வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
8 April 2025 2:53 AM IST