-

காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்பு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 Oct 2025 9:17 AM IST
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2025 9:29 AM IST
சென்னையில் மழை தொடரும்.. தமிழகம் முழுவதும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும்நிலையில், இன்றும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2025 7:28 AM IST
16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2025 8:58 AM IST
சென்னையில் தொடரும் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
17 Oct 2025 7:35 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது
15 Oct 2025 7:37 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
14 Oct 2025 8:07 AM IST
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2025 7:58 PM IST
11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 7:24 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Oct 2025 4:31 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Oct 2025 5:16 PM IST
தீபாவளி தினத்தில் மழை இருக்குமா..? வானிலை மையம் சொல்வதென்ன..?
வடகிழக்கு பருவமழை 16-ந் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2025 7:34 AM IST









