சென்னையின் ஒருசில பகுதிகளில் சாரல் மழை


சென்னையின் ஒருசில பகுதிகளில் சாரல் மழை
x

சென்னையின் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில், சென்னையின் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அதாவது, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.


Next Story