சொந்த ஊர் திரும்பும் அவர், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அதையே காரணமாக சொல்லி, அவரை மேலிடம் கண்டிக்கிறது.
பதிவு: ஜனவரி 16, 05:44 AMவிஜய்-விஜய் சேதுபதி, கதாநாயகன்-வில்லனாக இணைந்து நடித்த முதல் படம். இருவரும் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்கள். ‘மாஸ்டர்’ படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: ஜனவரி 14, 04:43 AMஒரு நிறுவனத்தில் வேலை செய்த கதாநாயகன், அவனுடைய நண்பன் செய்த தவறு காரணமாக வேலையில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்படுகிறான். தப்பா யோசிக்காதீங்க படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: ஜனவரி 03, 03:00 AMசர்வதேச பட விழாக்களில் 4 விருதுகளை வென்ற படம். வைகறை பாலன் இயக்கிய ‘சியான்கள்’ படத்தின் விமர்சனம்.
பதிவு: டிசம்பர் 25, 05:21 PMதேன் எடுப்பவராக வரும் தருண்குமார், வாய்பேசாத மகளின் பாசமான தந்தையாக மனைவியை காப்பாற்ற அதிகாரிகளிடம் மண்டியிட்டு கெஞ்சும் அன்பான கணவர் “தேன்” படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: டிசம்பர் 21, 12:42 AMஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் 2 பெண்களும், அவர்களின் மூன்று நண்பர்களும் கிராமத்தில் உள்ள பேய் வீட்டுக்கு வருகிறார்கள். படம் "கொம்பு" படத்தின் விமர்சனம்.
பதிவு: டிசம்பர் 13, 03:35 PMகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும் முயற்சியில் நடிகை நீலிமா இசை. 4 பேர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா, "கருப்பங்காட்டு வலசு" படத்தின் விமர்சனம்.
பதிவு: டிசம்பர் 13, 02:35 PMஒரு கிராமத்துக் கதையை ‘சஸ்பென்ஸ் திரில்லர்’க்கே உரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் எஸ்.குமார். கடத்தல்காரன் படத்தின் சினிமா விமர்சனம்.
பதிவு: டிசம்பர் 09, 03:43 PMநடுத்தர குடும்பத்து இளைஞரின் ஆசை, படம் மூக்குத்தி அம்மன் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
பதிவு: நவம்பர் 16, 04:36 AMஒரு ரூபாய் கட்டணத்தில் தன் சொந்த கிராமத்து மக்களை விமான பயணம் செய்ய வைத்த ஒரு சாமான்யனின் கதை. சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் கரு.
அப்டேட்: நவம்பர் 13, 03:36 PM