ஜுவல்லரி வாட்ச்


ஜுவல்லரி வாட்ச்
x
தினத்தந்தி 21 Feb 2022 11:00 AM IST (Updated: 19 Feb 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

நகை போலவே காட்சி அளிக்கக் கூடிய கைக்கடிகாரத்தை அணிய பலர் விரும்புகிறார்கள்.

டைக்கேற்ற வகையில் விதவிதமாக கைக்கடிகாரம் அணிவது டிரெண்டில் இருக்கும் அதே நேரத்தில், நகை போலவே காட்சி அளிக்கக் கூடிய கைக்கடிகாரத்தை அணிவதையும் பலர் விரும்புகிறார்கள். 

வளையல், பிரேஸ்லெட், கப் ஜுவல்லரி போன்ற வடிவமைப்பில் ‘ஜுவல்லரி வாட்ச்' இருக்கும். இதை அணிவது மிகவும் எளிது. நிகழ்ச்சிகளுக்கு அணிவதற்கு அதிகம் பரிந்துரைக்கப்படும் இவ்வகை கைக்கடிகாரங்களின் தொகுப்பு இதோ.. 



Next Story