
அதிரடி சோதனையில் 22 கிலோ வெள்ளி, 237½ பவுன் நகைகள் சிக்கின
பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகளில் ரூ.14 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 8 நகைக்கடைகளில் நடத்திய சோதனையில் 22 கிலோ வெள்ளி, 237½ பவுன் நகைகள் சிக்கின. கைது செய்யப்பட்ட திருச்சி கிளை மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.
21 Oct 2023 1:03 AM IST
நகைக்கடை மோசடி; உரிமையாளர்கள் மீது வழக்கு
நகைக்கடை மோசடி; உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Oct 2023 1:36 AM IST
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகள், பணம் திருட்டு
சமயபுரம் அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 Sept 2023 1:45 AM IST
இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபர் கைது
முந்திரிகாட்டிற்கு தனியாக அழைத்துச்சென்று இளம்பெண்ணிடம் நகை, மொபட் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
22 Aug 2023 10:48 PM IST
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை கொள்ளை
திருபுவனை அருகே ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ. 6 லட்சம் ரொக்கம் மற்றும் 6 பவுன் தாலிச்சங்கிலியை உடம்பு முழுவதும் எண்ணெய் தடவி வந்த ஆசாமி கொள்ளையடித்து சென்றான்.
19 Aug 2023 10:15 PM IST
திருநின்றவூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
திருநின்றவூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
13 Aug 2023 9:15 PM IST
மூடிகெரே தாலுகாவில் வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.6½ லட்சம் நகை, பணம் திருட்டு
மூடிகெரே தாலுகாவில் வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.6½ லட்சம் மூடிகெரே தாலுகாவில் வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.6½ லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
11 Aug 2023 12:15 AM IST
ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன பெண்ணிடம் நகை பறிப்பு
புதுவையில் ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்,
28 Jun 2023 11:21 PM IST
குழந்தையிடம் நகை திருடிய கணவன், மனைவி கைது
புதுவையில் வீட்டின் அருகே விளையாடிய குழந்தையிடம் நகை திருடிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2023 10:29 PM IST
உண்டியல் காணிக்கை எண்ணும்போது தங்க நகைகளை திருடிய 2 பேர் கைது
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2023 1:20 AM IST
நகைப்பட்டறையின் பூட்ைட உடைத்து 9 பவுன் நகை- ரூ.50 ஆயிரம் கொள்ளை
திருச்சியில் நகைப்பட்டறையின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் அம்மன் தாலி திருட்டு போனது.
1 May 2023 1:09 AM IST
ராணுவவீரரின் மனைவியிடம் திருடப்பட்ட 24 பவுன் நகைகள் மீட்பு
திருச்சியில் ராணுவவீரரின் மனைவியிடம் திருடப்பட்ட 24 பவுன் நகைகள் மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவரிடம் நகைகளை திருடியவா் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5 April 2023 11:29 PM IST




