மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை + "||" + 25 pounds stay at Trichy airport Investigation to Chennai youth

திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் 25 பவுன் தங்க தகடு பறிமுதல் சென்னை வாலிபரிடம் விசாரணை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது.

திருச்சி,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த ரஷீத்உசேன் (வயது 29) என்பவர் 25 பவுன் தங்கத்தை தகடாக மாற்றி, ‘ஐபேடு’ ஒன்றில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து ரஷீத்உசேனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.6 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.


தொடர்புடைய செய்திகள்

1. கைகாட்டியில் லாரி டயர்களை திருடி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை
கைகாட்டியில் லாரி டயர்களை திருடி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை.
2. சிவகாசியில் பரபரப்பு: போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் சாவு, மாஜிஸ்திரேட்டு விசாரணை
சிவகாசியில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.
3. ஏற்காட்டில் இரட்டை கொலை: கைதான வாலிபரை காவலில் எடுத்து விசாரணை வனப்பகுதிக்கு அழைத்து சென்றும் விசாரித்தனர்
ஏற்காட்டில் இரட்டை கொலை வழக்கில் கைதான வாலிபரை வனப்பகுதிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
4. நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தரம் குறைவு என புகார்: அம்மா உணவகத்துக்கு கொண்டு சென்ற 48 குடிநீர் கேன்கள் பறிமுதல்
பவானி நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் தண்ணீரின் தரம் குறைவாக உள்ளதாக புகார் கொடுத்ததன் எதிரொலியால் அம்மா உணவகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 48 குடிநீர் கேன்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
5. பறக்கும்படை நடத்திய வாகன சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல்
வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.