சிக்கிம் சட்டசபை தேர்தல்: பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பு


சிக்கிம் சட்டசபை தேர்தல்: பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 March 2019 11:47 PM IST (Updated: 18 March 2019 11:47 PM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

காங்டாக்,

நாடாளுமன்ற தேர்தலுடன் சிக்கிம் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. இதையொட்டி, சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா தலைவர் பி.எஸ்.கோலே, ஹீ கோன் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிவித்தார்.

மொத்தம் உள்ள 32 தொகுதிகளில், முதல்கட்டமாக 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். இவர்களில் 2 பேர் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் ஆவர்.

Next Story