அரியானாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு


அரியானாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு
x

அரியானாவில் இன்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.

சண்டிகர்,

அரியானா மாநிலம் ஜஜ்ஜரில் இன்று இரவு 9:53 மணியளவில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.



Next Story