
திமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்
ஜனநாயகம் என்று வந்துவிட்டால் தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும் என்று கமல்ஹாசன் கூறினார்.
19 Nov 2025 8:16 AM IST
பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்
பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பித்துள்ளது.
12 Nov 2025 9:54 AM IST
கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
6 Oct 2025 4:54 PM IST
'நற்பணி செய்ய வந்துள்ளேன்.. என் இலக்கு பெரியது' - கமல்ஹாசன் பேச்சு
தமிழ்நாட்டிற்கு நற்பணி செய்ய தான் வந்திருப்பதாக மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
20 Sept 2025 4:02 PM IST
சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
18 Sept 2025 12:27 PM IST
சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று முதல் 4 நாட்கள் ஆலோசனை
ஆலோசனையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
18 Sept 2025 5:45 AM IST
சட்டசபை தேர்தலையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.
11 Sept 2025 9:32 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் நிர்வாகி மீது தாக்குதல்- ஆட்டோ டிரைவர் கைது
சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
22 July 2025 4:40 AM IST
மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு - செயற்குழு அவசரக்கூட்டம்; இன்று நடைபெறுகிறது
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
28 May 2025 5:40 AM IST
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு...தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள் - கமல்ஹாசன்
துணிந்து சாட்சியம் அளித்த பெண்கள் வணங்கிப் போற்றத்தக்கவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
13 May 2025 9:37 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழுக் கூட்டம்: நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
22 March 2025 2:33 PM IST
22-ந் தேதி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்பு
கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
20 March 2025 5:48 PM IST




