சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு
x

ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.72 உயர்ந்து ரூ.45,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.77.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story