சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு


சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெற உள்ள நேரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் திடீரென போராட்டம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Next Story
  • chat