போலீசார் சிறப்பு விசாரணை முகாம்


போலீசார் சிறப்பு விசாரணை முகாம்
x

அரியலூரில் நடைபெற்ற போலீசார் சிறப்பு விசாரணை முகாமில் 25 மனுக்கள் பெறப்பட்டன.

அரியலூர்

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடந்தது. முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாமில் பெறப்பட்ட 25 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story