நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை - முன்பதிவு செய்யப்பட்ட ஹெலிகாப்டர்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
26 Sep 2024 11:28 PM GMTசெந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜியின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுவதாக இருந்த நிலையில், வழக்கு இன்றைக்கு பட்டியலிப்படவில்லை.
25 July 2024 1:41 AM GMTஅமலாக்கத்துறையினர் டார்ச்சர் செய்தார்களா.? என்று கேட்ட நீதிபதி: ஜாபர் சாதிக் சொன்ன பதில்
வரும் 29-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டார்.
23 July 2024 7:05 PM GMTநீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டம்
நீட் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 July 2024 7:00 AM GMTரத்து செய்யப்படுமா நீட் தேர்வு..? சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
18 July 2024 4:04 AM GMTசவுக்கு சங்கர் கைது விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை உறுதி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
18 July 2024 1:13 AM GMTநீட் தேர்வு ரத்து செய்யப்படுமா..? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன.
8 July 2024 12:58 AM GMTஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: "மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது" - நீதிமன்றம்
தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
7 July 2024 4:12 AM GMTஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு காணொலி காட்சியின் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
7 July 2024 12:39 AM GMTஆம்ஸ்ட்ராங் கொலை: சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் கூறியது என்ன..?
கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 July 2024 2:29 AM GMTகைது உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தான் ஈடுபடவில்லை என்று ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2024 4:11 PM GMTகனியாமூர் கலவரம்: மாணவியின் தாயாரிடம் விசாரிக்காதது ஏன்..? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை என மனுதாரர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
27 Jun 2024 12:39 PM GMT