பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் நாளை மின்தடை


பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் நாளை மின்தடை
x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்தில் உள்ள திருத்தணி, அத்திமாஞ்சேரி பேட்டை, பூனிமாங்காடு, கொளத்தூர், மேலப்பூடி, மாமண்டூர், விளக்கணாம் பூடிபுதூர், ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

திருவள்ளூர்

இதனால் திருத்தணி நகரம், பொன் பாடி, லட்சுமாபுரம், சின்ன கடம்பூர், மத்தூர், பூனி மாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூர், மாமண்டூர், வி.என். கண்டிகை, அத்திமாஞ்சேரி பேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லூர், கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சானா குப்பம், நெடியம், கொளத்தூர், புண்ணியம், பொதட்டூர் பேட்டை, சொரக்காய் பேட்டை, காக்களூர், பாண்டறவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்தூர், கிருஷ்ணா குப்பம், அம்மையார்குப்பம் தெற்குப்பகுதி, கதன நகரம், ஜனகராஜ் குப்பம், ஆர்.என்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story