
செல்போனை அடகுவைத்து தந்தை மதுகுடித்ததால் வேதனை - கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆர்.கே.பேட்டை அருகே தனது செல்போனை அடகுவைத்து தந்தை மதுகுடித்ததால் வேதனை அடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
7 July 2024 2:08 AM IST
பள்ளிப்பட்டு அருகே ரூ.5 கோடியில் கட்டப்பட்ட கோர்ட்டு கட்டிடம்- மின் இணைப்பு கிடைப்பது எப்போது?
பள்ளிப்பட்டு அருகே ரூ.5 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற புதிய கட்டிடம் மின் இணைப்பை எதிர்நோக்கி காத்து நிற்கிறது.
8 Oct 2023 2:21 PM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது
பள்ளிப்பட்டு அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3 Oct 2023 8:04 PM IST
பள்ளிப்பட்டு அருகே சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்
பள்ளிப்பட்டு அருகே சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயமடைந்தார்.
21 Sept 2023 7:36 PM IST
விநாயகர் சிலைகள் ஊர்வலம்; மேளதாளத்துடன் ஆறு, ஏரிகளில் கரைப்பு
திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, பேரம்பாக்கம் பகுதிகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட ஆறு ஏரிகளில் கரைத்தனர்.
21 Sept 2023 2:04 PM IST
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் ஊழியர் பலி
பள்ளிப்பட்டு அருகே சாலையோரம் நடந்து சென்ற ஓட்டல் ஊழியர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக இறந்தார்.
20 Sept 2023 11:27 AM IST
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக கட்டப்பட்ட நிழற்குடை புதர் மண்டி பாழாகி உள்ளது. இதை சீர்செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
16 Sept 2023 10:30 AM IST
திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் நாளை மின்தடை
திருத்தணி துணை மின்நிலையங்கள் உள்ள பகுதிகளில் மாதாந்திர அத்தியாவசிய பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்துள்ளார்.
15 Sept 2023 1:44 PM IST
பள்ளிப்பட்டு அருகே கார் தீப்பிடித்து எரிந்து சேதம்
பள்ளிப்பட்டு அருகே கார் தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடானது.
21 Aug 2023 3:56 PM IST
பள்ளிப்பட்டு அருகே மது அருந்திவிட்டு குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
பள்ளிப்பட்டு அருகே மது அருந்திவிட்டு கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.
11 Aug 2023 5:26 PM IST
பள்ளிப்பட்டு அருகே நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிப்பட்டு அருகே நர்சிங் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Aug 2023 4:06 PM IST
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் அதிகாரியின் தந்தை பலி
பள்ளிப்பட்டு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் அதிகாரியின் தந்தை பரிதாபமாக பலியானார்.
17 July 2023 4:22 PM IST




