"எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ


எப்படி இருந்த தமிழகம்.. இப்படி ஆகிவிட்டது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
x

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை,

அதிமுக ஆட்சியில் எப்படி இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் இப்படி ஆகிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இளம்பெண்கள், மாணவர்கள் மற்றும் காவல் துறையினருக்கு கூட பாதுகாப்ப்பு இல்லாத சூழல் திமுக ஆட்சியில் நிலவி வருவதாக அவர் தெரிவித்தார்.


Next Story