
மெட்ரோ ரெயில் விவகாரம்; தி.மு.க.வின் மற்றொரு நாடகம் - செல்லூர் ராஜு குற்றச்சாட்டு
மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய அறிக்கையில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
21 Nov 2025 9:59 PM IST
கட்சியில் வருத்தங்கள் இருந்தால் அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது” - செல்லூர் ராஜு
கட்சிக்கு நன்மை செய்வார்களை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துவதாக செல்லூர் ராஜு பேசினார்.
2 Nov 2025 5:20 PM IST
அதிமுகவை யாரும் அடிமைப்படுத்த முடியாது: செல்லூர் ராஜு
கூட்டணிக்கான முடிவுகளை எடப்பாடி பழனிசாமிதான் எடுப்பார் என்று செல்லூர் ராஜு கூறினார்.
28 Oct 2025 3:09 PM IST
எங்கள் பொதுச்செயலாளர் யாரை சாமி என்று சொல்கிறாரோ அவரை நாங்கள் கும்பிடுவோம் - செல்லூர் ராஜூ
அடுத்த கட்சிக்கொடியை அ.தி.மு.க.வினர் தூக்கியதாக என்றாவது வரலாறு உண்டா என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Oct 2025 5:49 PM IST
பனையூரில் இருந்துகொண்டு அரசியல் செய்வதா? - விஜய் மீது செல்லூர் ராஜு தாக்கு
திருமாவளவன் திசை தெரியாத காட்டுக்குள் சென்றுவிட்டதாக செல்லூர் ராஜு தெரிவித்தார்.
17 Aug 2025 6:24 AM IST
மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் - செல்லூர் ராஜு
மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று செல்லூர் ராஜு கூறினார்.
22 July 2025 7:34 AM IST
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - செல்லூர் ராஜு
கூட்டணி குறித்தும் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளதாக செல்லூர் ராஜு தெரிவித்தார்.
13 Jun 2025 9:40 PM IST
மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தி.மு.க. தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளது - செல்லூர் ராஜு
மதுரையில் தி.மு.க.பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
2 Jun 2025 8:53 PM IST
சர்ச்சை கருத்து விவகாரம் - மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜு
ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்குமேயானால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
17 May 2025 9:54 PM IST
எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதா? - அமைச்சர் ரகுபதிக்கு செல்லூர் ராஜு கண்டனம்
மக்களுக்கான அரசியலை செய்யும், எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதா? என்று செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 May 2025 1:27 AM IST
செல்லூர் ராஜுக்கு, முன்னாள் ராணுவத்தினர் கண்டனம்
பேரறிவு பூர்வமான கருத்தை சொல்லி அவரை அவரே தரம் தாழ்த்தி கொண்டு இருக்கிறார் என்று முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
13 May 2025 9:48 AM IST
ராணுவ வீரர்கள் எல்லைக்கு சென்று சண்டை போட்டார்களா? பிரதமரைதான் பாராட்ட வேண்டும் - செல்லூர் ராஜு
பிரதமர் மோடி அற்புதமான பணியை செய்து வருகிறார் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
10 May 2025 5:40 PM IST




