உலக செய்திகள்

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து; 19 பேர் பலி
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Jun 2025 7:16 AM
ஈரான் உச்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன் - டிரம்ப்
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
28 Jun 2025 5:35 AM
கனடாவுடன் வர்த்தக பேச்சு இனி கிடையாது: அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது
28 Jun 2025 1:37 AM
ஜப்பானில் 8 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஜப்பானில் 8 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
27 Jun 2025 10:25 PM
1,600 பிளாஸ்டிக் பாட்டில்களை வடகொரியாவுக்கு அனுப்பிய 6 அமெரிக்கர்கள் கைது
கடற்பகுதி வழியாக 1,600 பிளாஸ்டிக் பாட்டில்களை வடகொரியாவுக்கு அனுப்பிய அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
27 Jun 2025 7:00 PM
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்
இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.
27 Jun 2025 3:50 PM
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சாலை விபத்தில் அரசு ஊழியர்கள் 7 பேர் பரிதாப பலி
மினி டெம்போ லாரி கவிழ்ந்ததில் 7 உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
27 Jun 2025 1:57 PM
திடீர் வெள்ளம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்
ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரை அடித்துச்சென்றது.
27 Jun 2025 12:10 PM
பிரான்சை புரட்டி எடுத்த கனமழை - நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு
அவையின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதை ஊழியர்களிடம் பிரான்ஸ் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
27 Jun 2025 10:56 AM
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
சீனாவில் ரிக்டர் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Jun 2025 9:04 AM
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டொனால்டு டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதிபாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
27 Jun 2025 1:28 AM
ஜப்பானில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஆசிரியர்கள் கைது
சிறுமிகளின் ஆபாச படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
26 Jun 2025 8:02 PM