ஹாக்கி

சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி : இந்தியா- தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து + "||" + Champions Trophy Women's Hockey : India-South Korea clash canceled

சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி : இந்தியா- தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து

சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி : இந்தியா- தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து
இன்று நடைபெற இருந்த இந்தியா - தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது .
டாங்கே,

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று  நடைபெற இருந்த இந்தியா-  தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து  செய்யப்பட்டுள்ளது .

இந்திய அணி வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
2. தோல்வியடைந்த இந்திய அணி: கண்கலங்கிய தீபக் சாகர்
தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
3. கடைசி ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
4. கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி: மு.க.ஸ்டாலின் புகழாரம்
சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.