சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி : இந்தியா- தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து

x
தினத்தந்தி 8 Dec 2021 3:35 PM IST (Updated: 8 Dec 2021 3:35 PM IST)
இன்று நடைபெற இருந்த இந்தியா - தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது .
டாங்கே,
6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த இந்தியா- தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது .
இந்திய அணி வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





