பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை + "||" + Pro Kabaddi: Mumbai fell to Bangalore

புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை

புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை
புரோ கபடி போட்டியில், பெங்களூருவிடம் மும்பை அணி வீழ்ந்தது.
மும்பை,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 30-26 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை தோற்கடித்தது. இன்னொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 41-21 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது.


இதே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: பாட்னாவிடம் பணிந்தது புனே
புரோ கபடி போட்டியில், பாட்னா அணி 55-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.
2. புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அரியானா ஸ்டீலர்சிடம் பணிந்தது
புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி 35-43 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சிடம் தோல்வியடைந்தது.
3. புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி
புரோ கபடி போட்டியில், பெங்கால் அணியிடம் மும்பை அணி தோல்வியடைந்தது.
4. புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது
புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது.
5. புரோ கபடி லீக்: மும்பை 7-வது வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில், மும்பை அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...