வெற்றிகரமாக கடலில் இறங்கியது டிராகன் விண்கலம்... வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா
டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் இன்று நடக்கிறது.
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை
தமிழகத்தில், தொழிலாளர் நலத்துறை, ஆண்டாண்டு காலமாகத் தூக்கத்தில் இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் அதிரடி கைது
திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ரெயில் என்ஜின் மீது ஏறி நின்ற பெண்... தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் மீது பெண் ஒருவர் ஏறி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.