சினிமா செய்திகள்

‘16 வயதினிலே படத்தில் நடித்தபோது ரஜினிக்கு தமிழ் பேச வராது’ - பாக்யராஜ் பகிர்ந்த தகவல்

‘16 வயதினிலே படத்தில் நடித்தபோது ரஜினிக்கு தமிழ் பேச வராது’ - பாக்யராஜ் பகிர்ந்த தகவல்

சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை என பாக்யராஜ் தெரிவித்தார்.
8 Jan 2026 12:03 AM IST
ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது - பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது - பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
7 Jan 2026 10:59 PM IST
ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு.....பெரும் சோகத்தில் விஜய் ரசிகர்கள்

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு.....பெரும் சோகத்தில் விஜய் ரசிகர்கள்

இந்தியாவிலும் 9ம் தேதி படம் வெளியாகாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7 Jan 2026 9:40 PM IST
அந்த 2 நடிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் - நடிகை மீனாட்சி சவுத்ரி

அந்த 2 நடிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் - நடிகை மீனாட்சி சவுத்ரி

அவர்கள் இருவர் மீது எப்போதும் எனக்கு ஒரு கண் உண்டு என்று நடிகை மீனாட்சி சவுத்ரி கூறியுள்ளார்.
7 Jan 2026 9:13 PM IST
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது..விஜய்க்கு ஆதரவு அளித்த இயக்குனர்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது..விஜய்க்கு ஆதரவு அளித்த இயக்குனர்

ஜன நாயகன் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
7 Jan 2026 7:05 PM IST
குழந்தைக்கு விஹான் கவுசல் என பெயர்... நடிகை கத்ரீனா கைப்-நடிகர் விக்கி கவுசல் தம்பதி அறிவிப்பு

குழந்தைக்கு விஹான் கவுசல் என பெயர்... நடிகை கத்ரீனா கைப்-நடிகர் விக்கி கவுசல் தம்பதி அறிவிப்பு

நடிகை கத்ரீனா கைப் அடுத்து, டைகர் வெர்சஸ் பதான் படத்தில் நடிக்க உள்ளார்.
7 Jan 2026 6:36 PM IST
ஜன நாயகன் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

ஜன நாயகன் நாளை மறுதினம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் - ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜன நாயகன்.
7 Jan 2026 5:22 PM IST
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம்  தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு

ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு - சென்னை ஐகோர்ட்டு

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது.
7 Jan 2026 4:36 PM IST
Sreeleela says yes only to Pushpa 2... and no to other films

‘புஷ்பா 2’-க்கு 'ஓகே'...பிற படங்களுக்கு 'நோ' சொல்லும் ஸ்ரீலீலா

தற்போது ஸ்ரீலீலா ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
7 Jan 2026 1:23 PM IST
டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு பொறுப்பேற்க தயார் - மாதம்பட்டி ரங்கராஜ்

டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு பொறுப்பேற்க தயார் - மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
7 Jan 2026 1:19 PM IST
EuphoriaTheFilm Grand Release worldwide on 6th FEBRUARY, 2026

சாரா அர்ஜுனின் ’யூபோரியா’...திரைக்கு வருவது எப்போது?

இந்த படத்தில் பூமிகா சாவ்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
7 Jan 2026 12:59 PM IST
ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் இணைந்த சீமானின் தம்பி திரைப்படம்

ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் இணைந்த சீமானின் 'தம்பி' திரைப்படம்

சீமான் எழுதி இயக்கிய 'தம்பி' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
7 Jan 2026 12:48 PM IST