கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள்: செல்வப்பெருந்தகை வாழ்த்து
கமல்ஹாசன் இன்று தனது 71 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
‘வந்தே மாதரம்’ பாடல்; 150 ஆண்டுகள் நிறைவு - அஞ்சல் தலை, சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பெண்களை சூறையாடும் 'மான்ஸ்டர்'கள் உலவும் பகுதியாக கோவையை மாற்றியுள்ளது திமுக - நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு
தி.மு.க.வின் மனு மீது வரும் 11-ந்தேதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது எங்கு நடைபெறுகிறது? வெளியான தகவல்
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் அடுத்தாண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் பிறந்தநாள்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
கமல்ஹாசனுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எந்தக் கொம்பனாலும் தி.மு.க. இயக்கத்தை தொட முடியாது..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய திமுகவினர் தயாராக இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு - விமான சேவை பாதிப்பு
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.