அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கர்ஹி... ... அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-10-05 06:01:29.0
t-max-icont-min-icon

அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, தனது மகன் தீபேந்தர் ஹூடா மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தனது சொந்த கிராமமான சாங்கி, ரோஹ்தக்கில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

1 More update

Next Story