விஜய் பேச்சு: தொழில்நுட்ப கோளாறு  தவெக... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
Daily Thanthi 2025-09-13 09:46:00.0
t-max-icont-min-icon

விஜய் பேச்சு: தொழில்நுட்ப கோளாறு

தவெக தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது மைக் பிரச்சினையால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விஜய்யின் பேச்சு தொண்டர்களுக்கும், தொலைக்காட்சியிலும் சிறிதுநேரம் கேட்கவில்லை

1 More update

Next Story