எஸ் 400 வான் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்:  மத்திய அரசு
x
Daily Thanthi 2025-05-10 04:38:27.0
t-max-icont-min-icon

எஸ் 400 வான் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை - பாதுகாப்புத்துறை


எஸ் 400 வான் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தாக்குதலில் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு சேதம் அடைந்ததாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story