தவெக மாநாட்டில் புதிய பாடல் வெளியாகிறது  ‘வாகை... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு  வேட்டாகவும் மாறும்: விஜய்
x
Daily Thanthi 2025-08-21 04:16:33.0
t-max-icont-min-icon

தவெக மாநாட்டில் புதிய பாடல் வெளியாகிறது

‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற தீமில் தவெகவின் புதிய தீம் பாடல் இன்று(ஆக.21) வெளியிடப்படுகிறது. தவெக கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 1967, 1977-ல் திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது குறித்து விஜயின் பேச்சும் பாடலில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story