தவெக மாநாடு - சுங்க கட்டணம் இன்றி வாகனங்கள் அனுமதி... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு  வேட்டாகவும் மாறும்: விஜய்
x
Daily Thanthi 2025-08-21 04:23:12.0
t-max-icont-min-icon

தவெக மாநாடு - சுங்க கட்டணம் இன்றி வாகனங்கள் அனுமதி

மதுரை தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை 40,000 வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story