தவெக மாநாடு: 3 கிராமங்களில் பள்ளிகள் முற்பகலோடு... ... இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு  வேட்டாகவும் மாறும்: விஜய்
Daily Thanthi 2025-08-21 09:33:35.0
t-max-icont-min-icon

தவெக மாநாடு: 3 கிராமங்களில் பள்ளிகள் முற்பகலோடு நிறைவு

தவெக மாநாட்டையொட்டி 3 கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள அரசு பள்ளிகள் முற்பகலோடு நிறைவடைந்துள்ளன.

மாநாடு முடிந்தபிறகு மதுரை - தூத்துக்குடி சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும்; இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அரசு பள்ளிகள் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளன.

1 More update

Next Story