ஈரானில் விமான சேவை தற்காலிக நிறுத்தம்  ஈரான்... ... மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் திட்டம்?
Daily Thanthi 2024-10-01 20:11:22.0
t-max-icont-min-icon

ஈரானில் விமான சேவை தற்காலிக நிறுத்தம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து விமான சேவையை ஈரான் அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

1 More update

Next Story