
லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 13 பேர் பலி
பயங்கரவாத கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன என கூறி இஸ்ரேல் அவ்வப்போது லெபனான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
19 Nov 2025 12:13 PM IST
லெபனான் நாட்டில் இஸ்ரேல் டிரோன் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி
போர்நிறுத்தத்துக்கு பிறகும் லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது.
17 Oct 2025 10:35 PM IST
லெபனானில் நள்ளிரவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
22 Sept 2025 8:37 AM IST
ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து; ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
ஆயுதங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
9 Aug 2025 9:48 PM IST
இஸ்ரேல் நடிகையின் திரைப்படத்தை வெளியிட தடை விதித்த லெபனான்
’வொண்டர் வுமன்’ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் இஸ்ரேலிய நடிகையான கால் கடோட்.
18 April 2025 6:48 AM IST
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் - ஹிஸ்புல்லா எச்சரிக்கை
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.
30 March 2025 5:49 PM IST
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே முதன்முறையாக பெய்ரூட்டை தாக்கிய இஸ்ரேல்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ கிடங்கை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தெரிவித்தது.
29 March 2025 7:57 AM IST
சிரியா, லெபனான் இடையே எல்லை வரையறை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து
சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் சிரியா, லெபனான் இடையே எல்லை வரையறை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
28 March 2025 5:56 PM IST
லெபனான் தாக்குதலுக்கு இஸ்ரேல் தீவிர பதிலடி: 2 பேர் பலி; 8 பேர் காயம்
லெபனான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியானார்கள்.
22 March 2025 9:28 PM IST
5 மாதங்களுக்கு பின்பு நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு; 90 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
லெபனானில் 5 மாதங்களுக்கு பின்பு நடந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் 90 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
23 Feb 2025 5:24 PM IST
லெபனானில் சுரங்க பாதை மீது நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்க கூடிய இந்த சுரங்கம் வழியே ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களை கடத்துகிறது என இஸ்ரேல் குற்றச்சாட்டு கூறி வருகிறது.
10 Feb 2025 7:03 AM IST
லெபனான்: ஹிஸ்புல்லா ஆயுத தொழிற்சாலை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
லெபனானில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத தொழிற்சாலை மீது இஸ்ரேல் விமான படை தாக்குதல் நடத்தி உள்ளது.
1 Feb 2025 7:41 AM IST




