காசா முனையில்  ஹமாஸ் பயங்கரவாதிகள்  1,500 பேர்... ... ஹமாஸ் அமைப்பின் நிதிமந்திரி சுட்டுக்கொலை
Daily Thanthi 2023-10-10 09:40:40.0
t-max-icont-min-icon

காசா முனையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 1,500 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ’எல்லையில் ஓரளவு கட்டுப்பாட்டை மீட்டு கொண்டு வந்து உள்ளோம். எனினும் ஊடுருவல்கள் தொடர்ந்து நடக்கிறது’ என்று  கூறியுள்ளது.

1 More update

Next Story