சிரியாவில் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி... ... 24வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்தது
Daily Thanthi 2023-10-30 07:16:52.0
t-max-icont-min-icon

சிரியாவில் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

சிரியாவில் 2 ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அந்நாட்டின் தென்மேற்கே உள்ள டரா நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

1 More update

Next Story