திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில்... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-04-19 06:03:50.0
t-max-icont-min-icon

 திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில் சி.வி.சண்முகம் எம்.பி , மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், “மக்களுக்காக பாடுபடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள்” என்றார்.

1 More update

Next Story