தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு மாலை 6  மணியுடன்... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
Daily Thanthi 2024-04-19 12:42:34.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஒருசில வாக்குச்சாவடிகளில் 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story