எத்தனை வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது? -... ... பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - தவெக தலைவர் விஜய்
Daily Thanthi 2025-09-13 09:55:05.0
t-max-icont-min-icon

எத்தனை வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது? - விஜய் கேள்வி

கடந்த சட்டசபை தேர்தலில் 505 வாக்குறுதிகளை கொடுத்த திமுக அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது? என்று திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை படித்துக்காண்பித்து விஜய் கேள்வி எழுப்பினார்.  

1 More update

Next Story